From: Peter Eisentraut Date: Mon, 15 Oct 2007 18:36:22 +0000 (+0000) Subject: New translation X-Git-Tag: REL8_4_0~328 X-Git-Url: http://git.postgresql.org/gitweb/static/gitweb.js?a=commitdiff_plain;h=dad07be17f782edef4f8ecbb64aa035f5681e73b;p=pgtranslation%2Fmessages.git New translation --- diff --git a/ta/libpq.po b/ta/libpq.po new file mode 100644 index 00000000..bb11ff0a --- /dev/null +++ b/ta/libpq.po @@ -0,0 +1,794 @@ +# SOME DESCRIPTIVE TITLE. +# This file is put in the public domain. +# FIRST AUTHOR , YEAR. +# +msgid "" +msgstr "" +"Project-Id-Version: Postgres Tamil Translation\n" +"Report-Msgid-Bugs-To: \n" +"POT-Creation-Date: 2007-09-21 09:19-0300\n" +"PO-Revision-Date: 2007-10-14 11:58+0530\n" +"Last-Translator: ஆமாச்சு \n" +"Language-Team: Ubuntu Tamil Team \n" +"MIME-Version: 1.0\n" +"Content-Type: text/plain; charset=utf-8\n" +"Content-Transfer-Encoding: 8bit\n" +"X-Poedit-Language: Tamil\n" +"X-Poedit-Country: INDIA\n" +"X-Poedit-SourceCharset: utf-8\n" + +#: fe-auth.c:268 +#, c-format +msgid "could not set socket to blocking mode: %s\n" +msgstr "தடுப்பு முறைக்கு சாக்கெட்டினை அமைக்க இயலவில்லை: %s\n" + +#: fe-auth.c:286 +#: fe-auth.c:290 +#, c-format +msgid "Kerberos 5 authentication rejected: %*s\n" +msgstr "கேர்பரோஸ் 5 அங்கீகாரம் மறுக்கப்பட்டது: %*s\n" + +#: fe-auth.c:316 +#, c-format +msgid "could not restore non-blocking mode on socket: %s\n" +msgstr "தடையில்லா முறையினை சாக்கெட்டின் மீது மீட்டமைக்க இயலவில்லை: %s\n" + +#: fe-auth.c:439 +msgid "GSSAPI continuation error" +msgstr "GSSAPI தொடர்வதில் வழு" + +#: fe-auth.c:467 +msgid "duplicate GSS auth request\n" +msgstr "போலி GSS அங்கீகாரத்துக்கான கோரிக்கை\n" + +#: fe-auth.c:487 +msgid "GSSAPI name import error" +msgstr "GSSAPI பெயர் இறக்க வழு" + +#: fe-auth.c:573 +msgid "SSPI continuation error" +msgstr "SSPI தொடர்வதில் வழு" + +#: fe-auth.c:584 +#: fe-auth.c:649 +#: fe-auth.c:675 +#: fe-auth.c:772 +#: fe-connect.c:1299 +#: fe-connect.c:2532 +#: fe-connect.c:2749 +#: fe-connect.c:3078 +#: fe-connect.c:3087 +#: fe-connect.c:3224 +#: fe-connect.c:3264 +#: fe-connect.c:3282 +#: fe-exec.c:2751 +#: fe-lobj.c:669 +#: fe-protocol2.c:1027 +#: fe-protocol3.c:1330 +msgid "out of memory\n" +msgstr "நினைவைத் தாண்டி\n" + +#: fe-auth.c:669 +msgid "hostname must be specified\n" +msgstr "தருநர் பெயர் கொடுக்கப் பட வேண்டும்\n" + +#: fe-auth.c:748 +msgid "SCM_CRED authentication method not supported\n" +msgstr "SCM_CRED அங்கீகார முறை ஆதரிக்கப் படவில்லை\n" + +#: fe-auth.c:830 +msgid "Kerberos 4 authentication not supported\n" +msgstr "கேபராஸ் 4 அங்கீகாரம் ஆதரிக்கப் படவில்லை\n" + +#: fe-auth.c:846 +msgid "Kerberos 5 authentication not supported\n" +msgstr "கேபராஸ் 5 அங்கீகாரம் ஆதரிக்கப் படவில்லை\n" + +#: fe-auth.c:910 +msgid "GSSAPI authentication not supported\n" +msgstr "GSSAPI அங்கீகாரம் ஆதரிக்கப் படவில்லை\n" + +#: fe-auth.c:933 +msgid "SSPI authentication not supported\n" +msgstr "SSPI அங்கீகாரம் ஆதரிக்கப் படவில்லை\n" + +#: fe-auth.c:962 +#, c-format +msgid "authentication method %u not supported\n" +msgstr "அங்கீகார முறையான %u ஆதரிக்கப் படவில்லை\n" + +#: fe-connect.c:496 +#, c-format +msgid "invalid sslmode value: \"%s\"\n" +msgstr "செல்லுபடியாகாத ssimode மதிப்பு: \"%s\"\n" + +#: fe-connect.c:516 +#, c-format +msgid "sslmode value \"%s\" invalid when SSL support is not compiled in\n" +msgstr "SSL ஆதரவு ஒடுக்கம் பெறாத போது ssimode மதிப்பு \"%s\" செல்லுபடியாகாது\n" + +#: fe-connect.c:695 +#, c-format +msgid "could not set socket to TCP no delay mode: %s\n" +msgstr "TCP காத்திரா நிலைக்கு சாக்கெட்டினை அமைக்க இயலவில்லை: %s\n" + +#: fe-connect.c:725 +#, c-format +msgid "" +"could not connect to server: %s\n" +"\tIs the server running locally and accepting\n" +"\tconnections on Unix domain socket \"%s\"?\n" +msgstr "" +"வழங்கியுடன் இணைக்க இயலவில்லை: %s\n" +" \t வழங்கி உள்ளூர இயங்கி\n" +" யுனிக்ஸ் டொமைன் சாக்கெட் களிலிருந்து இணைபுகளைப் பெறுகிறதா\"%s\"?\n" + +#: fe-connect.c:735 +#, c-format +msgid "" +"could not connect to server: %s\n" +"\tIs the server running on host \"%s\" and accepting\n" +"\tTCP/IP connections on port %s?\n" +msgstr "" +"வழங்கியுடன் இணைக்க இயலவில்லை: %s\n" +"\t தருநரில் வழங்கி இயங்குகிறதா \"%s\" மேலும் \n" +"\tTCP/IP இணைப்புகளை %s துறையில் பெறுகின்றதா?\n" + +#: fe-connect.c:825 +#, c-format +msgid "could not translate host name \"%s\" to address: %s\n" +msgstr "தருநர் பெயர் \"%s\" னை %s முகவரிக்கு மொழிபெயர்க்க இயலவில்லை\n" + +#: fe-connect.c:829 +#, c-format +msgid "could not translate Unix-domain socket path \"%s\" to address: %s\n" +msgstr "யுனிக்ஸ் டொமைன் சாக்கெட் பாதையினை \"%s\" முகவரி %s க்கு மாற்ற இயலவில்லை\n" + +#: fe-connect.c:1030 +msgid "invalid connection state, probably indicative of memory corruption\n" +msgstr "செல்லுபடியாகாத இணைப்பு நிலை, நினைவு மழுங்கியதற்கான சமிக்ஞையாக இருக்கலாம்\n" + +#: fe-connect.c:1073 +#, c-format +msgid "could not create socket: %s\n" +msgstr "சாக்கெட்டினை உருவாக்க இயலவில்லை: %s\n" + +#: fe-connect.c:1096 +#, c-format +msgid "could not set socket to non-blocking mode: %s\n" +msgstr "தடையில்லா முறைக்கு சாக்கெட்டினை அமைக்க இயலவில்லை: %s\n" + +#: fe-connect.c:1108 +#, c-format +msgid "could not set socket to close-on-exec mode: %s\n" +msgstr "close-on-exec நிலையில் சாக்கெட்டினை அமைக்க இயலவில்லை: %s\n" + +#: fe-connect.c:1195 +#, c-format +msgid "could not get socket error status: %s\n" +msgstr "சாக்கெட் வழு நிலையை பெற இயலவில்லை: %s\n" + +#: fe-connect.c:1233 +#, c-format +msgid "could not get client address from socket: %s\n" +msgstr "வாங்கியின் முகவரியினை சாக்கெட்டிலிருந்து பெற இயலவில்லை: %s\n" + +#: fe-connect.c:1277 +#, c-format +msgid "could not send SSL negotiation packet: %s\n" +msgstr "SSL மத்தியஸ்த பொட்டலத்தை அனுப்ப இயலவில்லை: %s\n" + +#: fe-connect.c:1312 +#, c-format +msgid "could not send startup packet: %s\n" +msgstr "துவக்க பொட்டலத்தை அனுப்ப இயலவில்லை: %s\n" + +#: fe-connect.c:1377 +#: fe-connect.c:1394 +msgid "server does not support SSL, but SSL was required\n" +msgstr "SSL ஆதாவினை வழங்கி ஆதரிக்கவில்லை, ஆனால் SSL தேவைப் படுகின்றது\n" + +#: fe-connect.c:1410 +#, c-format +msgid "received invalid response to SSL negotiation: %c\n" +msgstr "SSL மத்தியஸ்தத்துக்கு ஒவ்வாத பதில் கிடைத்தது: %c\n" + +#: fe-connect.c:1486 +#: fe-connect.c:1519 +#, c-format +msgid "expected authentication request from server, but received %c\n" +msgstr "அங்கீகார கோரிக்கை எதிர்பார்க்கப் பட்டது, பெற்றதோ %c\n" + +#: fe-connect.c:1696 +#, c-format +msgid "out of memory allocating GSSAPI buffer (%i)" +msgstr "GSSAPI நிலையாநினைவினை(%i) ஒதுக்குகையில் நினைவகன்றது" + +#: fe-connect.c:1785 +msgid "unexpected message from server during startup\n" +msgstr "துவங்குகையில் வழங்கியிலிருந்து எதிர்பாராத தகவல்\n" + +#: fe-connect.c:1853 +#, c-format +msgid "invalid connection state %c, probably indicative of memory corruption\n" +msgstr "செல்லத்தகாத நினைவு நிலை \"%c, நினைவு பழுதடைந்திருக்கலாம்\n" + +#: fe-connect.c:2545 +#, c-format +msgid "invalid LDAP URL \"%s\": scheme must be ldap://\n" +msgstr "செல்லாத LDAP URL \"%s\": திட்டம் கட்டாயம் ldap ஆக இருக்க வேண்டும்://\n" + +#: fe-connect.c:2560 +#, c-format +msgid "invalid LDAP URL \"%s\": missing distinguished name\n" +msgstr "செல்லாத LDAP URL \"%s\": தனித்துவம் வாய்ந்த பெயர் விடுபட்டுள்ளது\n" + +#: fe-connect.c:2571 +#: fe-connect.c:2624 +#, c-format +msgid "invalid LDAP URL \"%s\": must have exactly one attribute\n" +msgstr "LDAP இணைப்பு செல்லாது \"%s\": குறைந்தது ஒரு இணைப்பாவது கொண்டிருக்க வேண்டும்\n" + +#: fe-connect.c:2581 +#: fe-connect.c:2638 +#, c-format +msgid "invalid LDAP URL \"%s\": must have search scope (base/one/sub)\n" +msgstr "LDAP இணைப்பு செல்லாது \"%s\": தேடுவதற்கான வரம்பு கொண்டிருத்தல் வேண்டும் (base/one/sub)\n" + +#: fe-connect.c:2592 +#, c-format +msgid "invalid LDAP URL \"%s\": no filter\n" +msgstr "LDAP இணைப்பு செல்லாது \"%s\": வழிகட்டு இல்லை\n" + +#: fe-connect.c:2613 +#, c-format +msgid "invalid LDAP URL \"%s\": invalid port number\n" +msgstr "LDAP இணைப்பு செல்லாது \"%s\": துறை எண் செல்லாது\n" + +#: fe-connect.c:2647 +msgid "could not create LDAP structure\n" +msgstr "LDAP கட்டமைப்பை உருவாக்க இயலவில்லை\n" + +#: fe-connect.c:2689 +#, c-format +msgid "lookup on LDAP server failed: %s\n" +msgstr "LDAP வழங்கியில் தேடல் செயலிழந்தது: %s\n" + +#: fe-connect.c:2700 +msgid "more than one entry found on LDAP lookup\n" +msgstr "LDAP தேடலில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு கிடைத்துள்ளது\n" + +#: fe-connect.c:2701 +#: fe-connect.c:2713 +msgid "no entry found on LDAP lookup\n" +msgstr "LDAP தேடலில் எந்தவொரு பதிவும் கிடைக்கவில்லை\n" + +#: fe-connect.c:2724 +#: fe-connect.c:2737 +msgid "attribute has no values on LDAP lookup\n" +msgstr "LDAP தேடலில் பண்பிற்கு மதிப்பு எதுவும் இல்லை\n" + +#: fe-connect.c:2788 +#: fe-connect.c:2806 +#: fe-connect.c:3126 +#, c-format +msgid "missing \"=\" after \"%s\" in connection info string\n" +msgstr "தொடர்புக்கான தகவல் சரத்தில் \"%s\" க்குப் பிறகு \"=\" இல்லை\n" + +#: fe-connect.c:2869 +#: fe-connect.c:3208 +#, c-format +msgid "invalid connection option \"%s\"\n" +msgstr "செல்லுபடியாகாத இணைப்புத் தேர்வு \"%s\" \n" + +#: fe-connect.c:2882 +#: fe-connect.c:3175 +msgid "unterminated quoted string in connection info string\n" +msgstr "தொடர்புக்கான தகவல் சரத்தில் நிறைவுபெறாத மேற்கோளிடப் பட்ட சரம்\n" + +#: fe-connect.c:2925 +#, c-format +msgid "ERROR: service file \"%s\" not found\n" +msgstr "வழு: \"%s\" சேவை கோப்பினைக் காணவில்லை\n" + +#: fe-connect.c:2938 +#, c-format +msgid "ERROR: line %d too long in service file \"%s\"\n" +msgstr "வழு: சேவைக் கோப்பில் %d வரி மிகப் பெரிதாக உள்ளது\"%s\"\n" + +#: fe-connect.c:3010 +#: fe-connect.c:3037 +#, c-format +msgid "ERROR: syntax error in service file \"%s\", line %d\n" +msgstr "வழு: சேவைக் கோப்பு \"%s\" ன் வரி %d ல் நெறி வழு\n" + +#: fe-connect.c:3450 +msgid "connection pointer is NULL\n" +msgstr "இணைப்புச் சுட்டி NULL ஆக உள்ளது\n" + +#: fe-connect.c:3724 +#, c-format +msgid "WARNING: password file \"%s\" is not a plain file\n" +msgstr "எச்சரிக்கை: கடவுச் சொல்லுக்கானக் கோப்பு \"%s\" ஒரு சாதாரணக் கோப்பு இல்லை\n" + +#: fe-connect.c:3734 +#, c-format +msgid "WARNING: password file \"%s\" has world or group read access; permission should be u=rw (0600)\n" +msgstr "எச்சரிக்கை: கடவுச் சொல் கோப்பு \"%s\" அனைவரும் அல்லது குழுமம் அணுக ஏதுவாய் உள்ளது; u=rw (0600) ஆக அனுமதி இருத்தல் நல்லது\n" + +#: fe-exec.c:498 +msgid "NOTICE" +msgstr "அறிவிப்பு" + +#: fe-exec.c:682 +#: fe-exec.c:739 +#: fe-exec.c:779 +msgid "command string is a null pointer\n" +msgstr "ஆணைச் சரம் ஒரு வெற்றுச் சுட்டி\n" + +#: fe-exec.c:772 +#: fe-exec.c:867 +msgid "statement name is a null pointer\n" +msgstr "வாசகத்தின் பெயர் ஒரு வெற்றுச் சுட்டி\n" + +#: fe-exec.c:787 +#: fe-exec.c:941 +#: fe-exec.c:1570 +#: fe-exec.c:1766 +msgid "function requires at least protocol version 3.0\n" +msgstr "செயற்பாட்டுக்கு குறைந்த பட்சம் நெறி 3.0 தேவைப் படுகிறது\n" + +#: fe-exec.c:898 +msgid "no connection to the server\n" +msgstr "வழங்கிக்கு இணைப்பு எதுவும் இல்லை\n" + +#: fe-exec.c:905 +msgid "another command is already in progress\n" +msgstr "மற்றொரு ஆணை நிறைவேற்றப் பட்டுக்கொண்டிருக்கிறது\n" + +#: fe-exec.c:1015 +msgid "length must be given for binary parameter\n" +msgstr "இரும காரணிக்கு நீளம் கட்டாயம் கொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும்\n" + +#: fe-exec.c:1262 +#, c-format +msgid "unexpected asyncStatus: %d\n" +msgstr "எதிர்பாராத பொருந்தா நிலை: %d\n" + +#: fe-exec.c:1388 +msgid "COPY terminated by new PQexec" +msgstr "PQexec ஆல் நகலெடுப்பது நிறுத்தப் பட்டது" + +#: fe-exec.c:1396 +msgid "COPY IN state must be terminated first\n" +msgstr "அக நகல் நிலை முதலில் நிறுத்தப் பட வேண்டும்\n" + +#: fe-exec.c:1416 +msgid "COPY OUT state must be terminated first\n" +msgstr "புற நகல் நிலை முதலில் நிறுத்தப் பட வேண்டும்\n" + +#: fe-exec.c:1658 +#: fe-exec.c:1723 +#: fe-exec.c:1808 +#: fe-protocol2.c:1172 +#: fe-protocol3.c:1486 +msgid "no COPY in progress\n" +msgstr "நகலாக்கம் எதுவும் நடைபெறவில்லை\n" + +#: fe-exec.c:2000 +msgid "connection in wrong state\n" +msgstr "இணைப்பு தவறான நிலையில் உள்ளது\n" + +#: fe-exec.c:2031 +msgid "invalid ExecStatusType code" +msgstr "ExecStatusType குறியீடு செல்லுபடியாகாது" + +#: fe-exec.c:2095 +#: fe-exec.c:2118 +#, c-format +msgid "column number %d is out of range 0..%d" +msgstr "நெடுவரிசை எண் %d வரம்புக்குக்கு 0.. %d வெளியே உள்ளது\" " + +#: fe-exec.c:2111 +#, c-format +msgid "row number %d is out of range 0..%d" +msgstr "குறுக்கு வரிசை எண் %d வரம்புக்கு 0.. %d வெளியே உள்ளது" + +#: fe-exec.c:2133 +#, c-format +msgid "parameter number %d is out of range 0..%d" +msgstr "காரணி எண் %d வரம்புக்கு வெளியே உள்ளது 0.. %d" + +#: fe-exec.c:2420 +#, c-format +msgid "could not interpret result from server: %s" +msgstr "வழங்கியிலிருந்து முடிவை கணிக்க இயலவில்லை: %s" + +#: fe-exec.c:2659 +msgid "incomplete multibyte character\n" +msgstr "பூர்த்தியாகாத மல்டிபைட் எழுத்து\n" + +#: fe-lobj.c:150 +msgid "cannot determine OID of function lo_truncate\n" +msgstr "lo_truncate செயற்பாட்டின் OID னைக் கண்டுபிடிக்க முடியவில்லை\n" + +#: fe-lobj.c:378 +msgid "cannot determine OID of function lo_create\n" +msgstr "lo_create செயற்பாட்டின் OID யினைக் கணடுபிக்க இயலவில்லை\n" + +#: fe-lobj.c:502 +#: fe-lobj.c:597 +#, c-format +msgid "could not open file \"%s\": %s\n" +msgstr "\"%s\": %s கோப்பினைத் திறக்க இயலவில்லை\n" + +#: fe-lobj.c:548 +#, c-format +msgid "could not read from file \"%s\": %s\n" +msgstr "\"%s\": கோப்பிலிருந்து வாசிக்க இயலவில்லை %s\n" + +#: fe-lobj.c:612 +#: fe-lobj.c:636 +#, c-format +msgid "could not write to file \"%s\": %s\n" +msgstr "\"%s\": கோப்பினுள் இணைக்க இயலவில்லை %s\n" + +#: fe-lobj.c:717 +msgid "query to initialize large object functions did not return data\n" +msgstr "பெரும் பொருள் செயற்பாடுகளைத் துவக்க கோரியது தரவெதையும் திரும்பத் தரவில்லை\n" + +#: fe-lobj.c:758 +msgid "cannot determine OID of function lo_open\n" +msgstr "செயற்பாடு lo_open ஐக் கொண்ட OID யினை கண்டெடுக்க இயலவில்லை\n" + +#: fe-lobj.c:765 +msgid "cannot determine OID of function lo_close\n" +msgstr "செயற்பாடு lo_close ஐக் கொண்ட OID யினை கண்டெடுக்க இயலவில்லை\n" + +#: fe-lobj.c:772 +msgid "cannot determine OID of function lo_creat\n" +msgstr "செயற்பாடு lo_creat ஐக் கொண்ட OID யினை கண்டெடுக்க இயலவில்லை\n" + +#: fe-lobj.c:779 +msgid "cannot determine OID of function lo_unlink\n" +msgstr "செயற்பாடு lo_unlink ஐக் கொண்ட OID யினை கண்டெடுக்க இயலவில்லை\n" + +#: fe-lobj.c:786 +msgid "cannot determine OID of function lo_lseek\n" +msgstr "செயற்பாடு lo_lseek ஐக் கொண்ட OID யினை கண்டெடுக்க இயலவில்லை\n" + +#: fe-lobj.c:793 +msgid "cannot determine OID of function lo_tell\n" +msgstr "செயற்பாடு lo_tell ஐக் கொண்ட OID யினை கண்டெடுக்க இயலவில்லை\n" + +#: fe-lobj.c:800 +msgid "cannot determine OID of function loread\n" +msgstr "செயற்பாடு loread ஐக் கொண்ட OID யினை கண்டெடுக்க இயலவில்லை\n" + +#: fe-lobj.c:807 +msgid "cannot determine OID of function lowrite\n" +msgstr "செயற்பாடு lowrite ஐக் கொண்ட OID யினை கண்டெடுக்க இயலவில்லை\n" + +#: fe-misc.c:227 +#, c-format +msgid "integer of size %lu not supported by pqGetInt" +msgstr "%lu அளவினைக் கொண்ட எண் pqGetInt ஆல் ஆதரிக்கப் படவில்லை" + +#: fe-misc.c:263 +#, c-format +msgid "integer of size %lu not supported by pqPutInt" +msgstr "%lu அளவினைக் கொண்ட எண் pqPutInt ஆல் ஆதரிக்கப் படவில்லை" + +#: fe-misc.c:543 +#: fe-misc.c:745 +msgid "connection not open\n" +msgstr " இணைப்பு இல்லை\n" + +#: fe-misc.c:608 +#: fe-misc.c:698 +#, c-format +msgid "could not receive data from server: %s\n" +msgstr "வழங்கியிலிருந்து தரவினைப் பெற இயலவில்லை: %s\n" + +#: fe-misc.c:715 +#: fe-misc.c:783 +msgid "" +"server closed the connection unexpectedly\n" +"\tThis probably means the server terminated abnormally\n" +"\tbefore or while processing the request.\n" +msgstr "" +"இணைப்பினை வழங்கி திடீரெனத் துண்டித்துக் கொண்டது\n" +" \tகோரிக்கையினை நிறைவேற்றுகிற சமயம்\n" +" \tவழங்கி திடீரென செயலற்று போயிருக்கலாம்.\n" + +#: fe-misc.c:800 +#, c-format +msgid "could not send data to server: %s\n" +msgstr "வழங்கிக்கு தரவினை அனுப்ப இயலவில்லை: %s\n" + +#: fe-misc.c:919 +msgid "timeout expired\n" +msgstr "காலநிர்ணயம் காலாவதியானது\n" + +#: fe-misc.c:964 +msgid "socket not open\n" +msgstr "சாக்கெட் திறக்கப் படவில்லை\n" + +#: fe-misc.c:987 +#, c-format +msgid "select() failed: %s\n" +msgstr "select() பலனலிக்கவில்லை: %s\n" + +#: fe-protocol2.c:89 +#, c-format +msgid "invalid setenv state %c, probably indicative of memory corruption\n" +msgstr "ஏற்பில்லா setenv நிலை %c, நினைவு மழுங்கியமைக்கான சமிக்ஞையாக இருக்கலாம்\n" + +#: fe-protocol2.c:330 +#, c-format +msgid "invalid state %c, probably indicative of memory corruption\n" +msgstr "ஏற்பில்லா நிலை %c, நினைவு மழுங்கியமைக்கான சமிக்ஞையாக இருக்கலாம்\n" + +#: fe-protocol2.c:419 +#: fe-protocol3.c:185 +#, c-format +msgid "message type 0x%02x arrived from server while idle" +msgstr "செயலற்று இருந்த போது 0x%02x செய்தி வந்தது" + +#: fe-protocol2.c:462 +#, c-format +msgid "unexpected character %c following empty query response (\"I\" message)" +msgstr "வெற்று கோரிக்கையின் பதிலைத் தொடரந்து எதிபாராத எழுத்து %c (\"I\" message)" + +#: fe-protocol2.c:516 +msgid "server sent data (\"D\" message) without prior row description (\"T\" message)" +msgstr "குறுக்கு வரிசை குறித்த முன் விவரமில்லாது (\"T\"message) வழங்கி தரவினை அனுப்பியது (\"D\"message)" + +#: fe-protocol2.c:532 +msgid "server sent binary data (\"B\" message) without prior row description (\"T\" message)" +msgstr "குறுக்கு வரிசை குறித்த முன் விவரமில்லாது (\"T\"message) வழங்கி இருமத் தரவினை அனுப்பியது (\"B\"message)" + +#: fe-protocol2.c:547 +#: fe-protocol3.c:376 +#, c-format +msgid "unexpected response from server; first received character was \"%c\"\n" +msgstr "வழங்கியிடமிருந்து எதிர்பாராத தகவல்; முதலில் பெறப் பட்ட எழுத்து \"%c\"\n" + +#: fe-protocol2.c:768 +#: fe-protocol3.c:695 +msgid "out of memory for query result\n" +msgstr "விண்ணப்பத்தின் முடிவு நினைவுக்கு அப்பால் உள்ளன\n" + +#: fe-protocol2.c:1215 +#: fe-protocol3.c:1554 +#, c-format +msgid "%s" +msgstr "%s" + +#: fe-protocol2.c:1227 +msgid "lost synchronization with server, resetting connection" +msgstr "வழங்கியுடனான பொருந்தும் தனமையில் பாதிப்பு, இணைப்பு மீண்டும் கொணரப்படுகிறது" + +#: fe-protocol2.c:1361 +#: fe-protocol2.c:1393 +#: fe-protocol3.c:1756 +#, c-format +msgid "protocol error: id=0x%x\n" +msgstr "நெறி வழு: id=0x%x\n" + +#: fe-protocol3.c:338 +msgid "server sent data (\"D\" message) without prior row description (\"T\" message)\n" +msgstr "குறுக்கு வரிசை குறித்த முன் விவரமில்லாது (\"T\"message) வழங்கி தரவினை அனுப்பியது (\"D\"message)\n" + +#: fe-protocol3.c:397 +#, c-format +msgid "message contents do not agree with length in message type \"%c\"\n" +msgstr "தகவல் வகையிலுள்ள நீளத்துடன் தகவல் விவரங்கள் ஒத்துப் போகவில்லை \"%c\"\n" + +#: fe-protocol3.c:418 +#, c-format +msgid "lost synchronization with server: got message type \"%c\", length %d\n" +msgstr "வழங்கியுடன் பொருந்தா நிலை ஏற்பட்டுள்ளது: தகவல் வகை \"%c\" பெறப்பட்டது, நீளம் %d\n" + +#: fe-protocol3.c:640 +msgid "unexpected field count in \"D\" message\n" +msgstr "\"D\" தகவலில் எதிர்பாராத கள எண்ணிக்கை\n" + +#. translator: %s represents a digit string +#: fe-protocol3.c:782 +#: fe-protocol3.c:801 +#, c-format +msgid " at character %s" +msgstr " %s எழுத்தில்" + +#: fe-protocol3.c:814 +#, c-format +msgid "DETAIL: %s\n" +msgstr "விவரம்: %s\n" + +#: fe-protocol3.c:817 +#, c-format +msgid "HINT: %s\n" +msgstr "துப்பு: %s\n" + +#: fe-protocol3.c:820 +#, c-format +msgid "QUERY: %s\n" +msgstr "விண்ணப்பம்: %s\n" + +#: fe-protocol3.c:823 +#, c-format +msgid "CONTEXT: %s\n" +msgstr "இடம்: %s\n" + +#: fe-protocol3.c:835 +msgid "LOCATION: " +msgstr "இருப்பிடம்: " + +#: fe-protocol3.c:837 +#, c-format +msgid "%s, " +msgstr "%s, " + +#: fe-protocol3.c:839 +#, c-format +msgid "%s:%s" +msgstr "%s:%s" + +#: fe-protocol3.c:1064 +#, c-format +msgid "LINE %d: " +msgstr "வரி %d: " + +#: fe-protocol3.c:1372 +msgid "PQgetline: not doing text COPY OUT\n" +msgstr "PQgetline: உரை COPY OUT செய்யப் படுலதில்லை\n" + +#: fe-secure.c:218 +#, c-format +msgid "could not establish SSL connection: %s\n" +msgstr "SSL இணைப்பினை ஏற்படுத்த இயலவில்லை: %s\n" + +#: fe-secure.c:289 +#: fe-secure.c:385 +#: fe-secure.c:927 +#, c-format +msgid "SSL SYSCALL error: %s\n" +msgstr "SYS SYSCALL வழு: %s\n" + +#: fe-secure.c:294 +#: fe-secure.c:391 +#: fe-secure.c:931 +msgid "SSL SYSCALL error: EOF detected\n" +msgstr "SYS SYSCALL வழு: EOF அடையப்பட்டது\n" + +#: fe-secure.c:306 +#: fe-secure.c:402 +#: fe-secure.c:950 +#, c-format +msgid "SSL error: %s\n" +msgstr "SSL வழு: %s\n" + +#: fe-secure.c:316 +#: fe-secure.c:412 +#: fe-secure.c:960 +#, c-format +msgid "unrecognized SSL error code: %d\n" +msgstr "இனங்காண இயலாத SSL வழு குறி: %d\n" + +#: fe-secure.c:482 +#, c-format +msgid "error querying socket: %s\n" +msgstr "சாக்கெட்டுக்காக் கோரியதில் வழு: %s\n" + +#: fe-secure.c:509 +#, c-format +msgid "could not get information about host \"%s\": %s\n" +msgstr "தருநர் குறித்த விவரங்களைப் பெற இயலவில்லை\"%s\":%s\n" + +#: fe-secure.c:528 +msgid "unsupported protocol\n" +msgstr "ஆதரிக்கப் படாத நெறி\n" + +#: fe-secure.c:550 +#, c-format +msgid "server common name \"%s\" does not resolve to %ld.%ld.%ld.%ld\n" +msgstr "வழங்கியின் பொதுப் பெயர் \"%s\" %ld.%ld.%ld.%ld க்கு இட்டுச் செல்லவில்லை\n" + +#: fe-secure.c:557 +#, c-format +msgid "server common name \"%s\" does not resolve to peer address\n" +msgstr "வழங்கியின் பொதுப் பெயரால் \"%s\" தலை முகவரியினைத் துவங்க இயலவில்லை\n" + +#: fe-secure.c:589 +msgid "could not get user information\n" +msgstr "பயனர் விவரங்களை பெற இயலவில்லை\n" + +#: fe-secure.c:598 +#, c-format +msgid "could not open certificate file \"%s\": %s\n" +msgstr "சான்றுக் கோப்பினைத் திறக்க இயலவில்லை \"%s\": %s\n" + +#: fe-secure.c:607 +#, c-format +msgid "could not read certificate file \"%s\": %s\n" +msgstr "சான்றுக் கோப்பினை வாசிக்க இயலவில்லை \"%s\": %s\n" + +#: fe-secure.c:627 +msgid "invalid value of PGSSLKEY environment variable\n" +msgstr "சூழல் மாறி PGSSLKEY க்கு செல்லத்தகாத மதிப்பு\n" + +#: fe-secure.c:639 +#, c-format +msgid "could not load SSL engine \"%s\": %s\n" +msgstr "SSL என்ஜின்களை ஏற்றவில்லை \"%s\": %s\n" + +#: fe-secure.c:653 +#, c-format +msgid "could not read private SSL key \"%s\" from engine \"%s\": %s\n" +msgstr "என்ஜினிலிருந்து \"%s\": %s தனிப்பட்ட SSL திறவியினை வாசிக்க இயலவில்லை \"%s\"\n" + +#: fe-secure.c:669 +#, c-format +msgid "certificate present, but not private key file \"%s\"\n" +msgstr "சான்று உள்ளது, ஆனால் தனித் துருப்புக் கோப்பினைக் காணவில்லை \"%s\"\n" + +#: fe-secure.c:678 +#, c-format +msgid "private key file \"%s\" has wrong permissions\n" +msgstr "தனித் துருப்புக் கோப்பு \"%s\" தவறான அனுமதிகளைக் கொண்டுள்ளது\n" + +#: fe-secure.c:686 +#, c-format +msgid "could not open private key file \"%s\": %s\n" +msgstr "தனித் துருப்புக் கோப்பினைத் திறக்க இயலவில்லை \"%s\":%s\n" + +#: fe-secure.c:695 +#, c-format +msgid "private key file \"%s\" changed during execution\n" +msgstr "செயல்படுத்தும் போது தனித் துருப்புக் கோப்பு \"%s\" மாற்றப் பட்டுள்ளது\n" + +#: fe-secure.c:704 +#, c-format +msgid "could not read private key file \"%s\": %s\n" +msgstr "தனித் துருப்புக் கோப்பினை வாசிக்க இயலவில்லை \"%s\":%s\n" + +#: fe-secure.c:719 +#, c-format +msgid "certificate does not match private key file \"%s\": %s\n" +msgstr "சான்று தனித் துருப்புக் கோப்புடன் பொருந்தவில்லை \"%s\": %s\n" + +#: fe-secure.c:808 +#, c-format +msgid "could not create SSL context: %s\n" +msgstr "SSL சூழலை உருவாக்க இயலவில்லை: %s\n" + +#: fe-secure.c:849 +#, c-format +msgid "could not read root certificate file \"%s\": %s\n" +msgstr "\"மூல சான்றினை வாசிக்க இயவில்லை \"%s\": %s\n" + +#: fe-secure.c:869 +#, c-format +msgid "SSL library does not support CRL certificates (file \"%s\")\n" +msgstr "CRL சான்றுகளை SSL நிரலகம் ஆதரிக்கவில்லை (கோப்பு \"%s\")\n" + +#: fe-secure.c:980 +#, c-format +msgid "certificate could not be validated: %s\n" +msgstr "சான்றிதழை சரி பார்க்க இயலவில்லை: %s\n" + +#: fe-secure.c:994 +#, c-format +msgid "certificate could not be obtained: %s\n" +msgstr "சான்று கிடைக்கப் பெறவில்லை: %s\n" + +#: fe-secure.c:1074 +msgid "no SSL error reported" +msgstr "SSL வழு எதுவும் தெரிவிக்கப் படவில்லை" + +#: fe-secure.c:1083 +#, c-format +msgid "SSL error code %lu" +msgstr "SSL வழுக் குறி %lu" +